வைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி! | FIGS BENEFITS
2020-11-06 2
அத்திக்கு மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. துவர்ப்புச் சுவையுள்ள அத்தி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளைச் சிறப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தி, காயாக இருக்கும்போது அதைப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.